டெல்லியில் அரசு அமைப்பது குறித்து ஆலோசனை- பாஜகவுக்கு டெல்லி ஆளுநர் அழைப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லியில் அரசு அமைப்பது குறித்து ஆலோசனை நடத்த பாரதிய ஜனதாவின் முதல்வர் வேட்பாளர் ஹர்ஷவர்தனுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. 31 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பட்ட முறையில் பெரிய கட்சியாக விளங்கும் பாரதிய ஜனதாவும், அதற்கு அடுத்தபடியாக 28 இடங்களை கைப்பற்றிய ஆம் ஆத்மி கட்சியும் ஆட்சி அமைக்க விரும்பவில்லை.
இதனால் அங்கு குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் டெல்லி ஆளுநர் நஜீப் ஜங் நேற்று இரவு பாஜகவின் முதல்வர் வேட்பாளர் ஹர்ஷவர்தனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது, புதிய அரசு அமைக்கும் பிரச்சினை குறித்து இன்று ஆலோசனை நடத்த வருமாறு ஹர்ஷவர்தனுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார்.
More From
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications