டெல்லியில் காணாமல் போனவரின் உடல் பிரிட்ஜில் கண்டெடுப்பு... துண்டுதுண்டுடாக வெட்டப்பட்ட கொடூரம்
டெல்லியில் சில நாட்களுக்கு முன் காணாமல் போன விபின் ஜோஷியின் உடல் துண்டுதுண்டாக வெட்டப்பட்ட நிலையில் பிரிட்ஜில் கண்டெடுக்கப்பட்டது.
டெல்லி: டெல்லியில் சில நாட்களுக்கு முன் காணாமல் போன விபின் ஜோஷியின் உடல் பிரிட்ஜில் துண்டுதுண்டாக வெட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இவர் கடந்து மூன்று நாட்களுக்கு முன் காணாமல் போனவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் தற்போது கொல்லப்பட்டு பிரிட்ஜில் கண்டுக்கப்பட்டுள்ளார்.
உத்திரகாண்ட் மாநிலத்தின் ஒரு சிறிய கிராமத்தை சேர்ந்தவர் விபின் ஜோஷி. இவர் டெல்லியின் முக்கியமான பகுதிகளில் ஒன்றான சைதுலாபாத் என்ற இடத்தில் வசித்து வந்தார் .26 வயது நிரம்பியுள்ள இவருக்கு சைதுலாபாத்தின் சுற்றுவட்டாரத்தில் நண்பர்கள் அதிகம்.

இவர் அதே சைதுலாபாத் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் மூன்று நாட்களுக்கு முன் வேலைக்கு சென்ற நபர் வீடு திரும்பவில்லை. இவரது மொபைல் போனும் அணைத்து வைக்கப்பட்ட நிலையில் இருந்திருக்கிறது. இதையயடுத்து இவரது உறவினர்கள் போலீசாருக்கு இது குறித்து புகார் அளித்தனர்.
இந்த புகாரின்படி டெல்லி போலீசார் விபின் ஜோஷியை தேடத் தொடங்கினர். அவரது அலுவலகம், நண்பர்கள் என அனைத்து இடங்களிலும் போலீசார் விசாரணை நடத்தினார். இரண்டு நாட்களாக நடந்த இந்த விசாரணையில் தற்போது போலீசார் விபின் ஜோஷியின் உடலைக் கண்டுபிடித்துள்ளனர்.
அவரது நண்பர் ஒருவரின் வீட்டில் இருந்த பிரிட்ஜில் விபின் ஜோஷியின் உடல் துண்டுதுண்டாக வெட்டப்பட்ட நிலையில் இருந்ததை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து போலீசார் விபின் ஜோஷியின் உடலை பிரேத பரிசோதனைக்காக்க மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.
இவரைக் கொலை செய்து வீட்டில் மறைத்து வைத்திருந்த இவரது நண்பர் தலைமறைவாகியுள்ளார். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications