ஒரே ரெய்டில் “1800 துப்பாக்கி தோட்டாக்கள்” பறிமுதல் - டெல்லி போலீஸ் அதிரடி வேட்டை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி போலீஸார் நடத்திய அதிரடி வேட்டையில் 1800 துப்பாக்கித் தோட்டாக்கள் சிக்கின. இதுதொடர்பாக 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்தக் கும்பலிடமிருந்து 9 இரட்டைக் குழல் துப்பாக்கிKள், 2 சிங்கிள் பேரல் துப்பாக்கிகள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.

Delhi Police Arrest 3 In Arms Haul, Recover 1800 Live Cartridges

காஷ்மீரி கேட் அருகே நடந்த சோதனையின்போது இவை சிக்கின, இவர்கள் கைதாகினர்.

ஆயுதங்கள் இருப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து துணை கமிஷனர் சஞ்சீவ் யாதவ் தலைமையிீலான தனிப்படையினர் அங்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டு துப்பாக்கிகளையும், தோட்டாக்களையும் பறிமுதல் செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அஜய் சர்மா உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக துணை கமிஷனர் சஞ்சீவ் யாதவ் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+