டெல்லி கேரளா பவனில் பசுமாட்டிறைச்சி பரிமாறுவதாக பொய் புகார் - இந்துசேனா நிர்வாகி கைது!
டெல்லி: கேரளா பவனில் பசு மாட்டிறைச்சி பரிமாறுவதாக பொய் புகார் கொடுத்த இந்துசேனா அமைப்பைச் சேர்ந்த விஷ்ணு குப்தா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி கேரளா பவனில் பசு மாட்டிறைச்சி பரிமாறப்படுகிறது; இதனால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்று போலீசாருக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து கேரளா பவனுக்குள் நுழைந்து டெல்லி போலீசார் ரெய்டு நடத்தினர். இதற்கு கேரளா முதல்வர் உம்மன் சாண்டி, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
டெல்லியில் கேரளா எம்.பி.க்கள், பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் கேரளா பவனில் எருமை மாட்டிறைச்சிதான் பரிமாறப்படுவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் பசுமாட்டிறைச்சி பரிமாறுவதாக போலீசில் பொய் புகார் கொடுத்ததாக இந்துசேனாவைச் சேர்ந்த விஷ்ணு குப்தாவை டெல்லி போலீசார் இன்று அதிரடியாக கைது செய்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications