டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜக தான் வெற்றி பெறும்: ஜோதிடர் கணிப்பு

டெல்லி சட்டசபை தேர்தல் நாளை நடக்கவிருக்கிறது. நாளை பதிவாகும் வாக்குகள் வரும் 8ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் ஆளும் காங்கிரஸ், முக்கிய எதிர்கட்சியான பாஜக மற்றும் புதிதாக வந்திருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி ஆகியவைக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் ஜோதிடர் அனுஜ் கே. சுக்லா தேர்தல் முடிவு குறித்து கணித்து தெரிவித்துள்ளார்.
16.8.1968ல் பிறந்த ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ரிஷப ராசிக்காரர். அவர் டெல்லி சட்டசபை தேர்தலில் தனி நபராக வெற்றி பெறாவிட்டாலும் அவரது கட்சி குறைந்தது 4 இடங்களையாவது கைப்பற்றுமாம். 31.3.1938 அன்று பிறந்த டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் கடக ராசிக்காரர் ஆவார். அவர் மீண்டும் முதல்வராகாவிட்டாலும் காங்கிரஸ் 20 இடங்களில் வெற்றி பெறுமாம்.
பாஜக சார்பில் முதல் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஸ்வர்தன் 13.12.1954 அன்று பிறந்தவர். எண் ஜோதிடப்படி அவரது பெயர் 4ல் முடிகிறது. டெல்லி தேர்தலும் 4ம் தேதி நடைபெறுகிறது. அவரது ராசிப்படி பாஜக 40 இடங்களில் அமோக வெற்றி பெறுமாம்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications