அத்தனை எம்.எல்.ஏக்களுக்கும் மீண்டும் சீட்.. டெல்லி சட்டசபை வேட்பாளர்களை அறிவித்தது காங்.
டெல்லி: டெல்லி சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் 56 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதில் தற்போது எம்.எல்.ஏக்களாக உள்ள அனைவருக்கும் மீண்டும் டிக்கெட் தரப்பட்டுள்ளது.
டிசம்பர் 4ம் தேதி சட்டசபைத் தேர்தலை சந்திக்கிறது டெல்லி. மொத்தம் 70 இடங்கள் உள்ளன. அதில் 56 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை நேற்று இரவு காங்கிரஸ் அறிவித்தது.

மீதமுள்ள 14 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவிக்கவில்லை. இந்த 14ல், 12 இடங்கள் பாஜக வசம் உள்ளவையாகும். ஒரு இடத்தை இந்திய தேசிய லோக்தளம் வைத்துள்ளது.
மூன்று முறை முதல்வரான ஷீலா தீட்சித், புதுடெல்லியில் போட்டியிடுகிறார். இதே தொகுதியில் போட்டியிட ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த கேஜ்ரிவால் முடிவு செய்துள்ளது நினைவிருக்கலாம்.
பாஜகவைப் பொறுத்தவரை இதுவரை58 வேட்பாளர்களை அறிவித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சி 65 வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications