காதலியுடன் உல்லாசம் அனுபவிக்க தடை.... அண்ணனை குத்திக்கொன்ற தம்பி!
டெல்லியில் காதலியுடன் உல்லாசம் அனுபவிப்பதற்காக அண்ணை தம்பி ஒருவர் கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தம்பியை கைது செய்தனர்.
டெல்லி: டெல்லி புராரி பகுதியில் உள்ள வீட்டிற்கு காதலியை அழைத்து வந்த பல்கலைக்கழக மாணவர் , வீட்டை விட்டு வெளியே போக மறுத்த அண்ணனை கொலை செய்துள்ளார். இதுதொடர்பாக அந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
டெல்லி பல்கலைக்கழகத்தில் படித்து வரும் 23 வயது இளைஞர் ஹிமான்ஷு வெர்மா. இவர் தனது அண்ணன் ஹிதேஷுடன் புராரி பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றார். இவர்களின் பெற்றோர் ஜான்சி பகுதியில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நள்ளிரவ்ல ஹிமான்ஷு தனது காதலியை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அவருடம் உல்லாசம் அனுபவிக்க எண்ணிய ஹிமான்ஷு அவரது அண்ணன் ஹிதேஷை வீட்டிலிருந்து வெளியே போகுமாறு கூறியுள்ளார். நள்ளிரவு 1.30 மணிக்கு இந்த குளிரில் எங்கு செல்வது என்று கேட்ட ஹிதேஷ் இது அடிக்கடி தொடருவதால் வெளியே செல்ல முடியாது என மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ஹிமான்ஷு உடற்பயிற்சிக்கு பயன்படுத்தம் டம்ப்பெல்லைக் கொண்டு ஹிதேஷை சாகும் வரை தாக்கியுள்ளார். அவர் உயிரிழந்ததை உறுதி செய்த ஹிமான்ஷு ஒரு மணி நேரத்துக்குப் பின் போலீசாருக்கு போன் செய்து, வீட்டிற்கு வந்த 2 பேர் தனது அண்ணனை கொன்று விட்டதாக கூறியுள்ளார்.
இதையடுத்து போலீசார் வீட்டின் உரிமையாளரிடம் விசாரித்தனர். அப்போது வீட்டிற்கு யாரும் வரவில்லை என்று தெரிந்ததால் சந்தேகமடைந்த போலீசார் ஹிமான்ஷுவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில் கொலை செய்ததை ஹிமான்ஷு ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications