அனல் டூ ஆஹா வானிலைக்கு மாறிய டெல்லி... காலையிலேயே மழை.. செம கூல் ஜில் ஜில்!
Recommended Video

டெல்லி: டெல்லி செம கூலாக மாறியுள்ளது. பருவமழை அங்கு சூடுபிடிக்கவுள்ள நிலையில் இன்று காலை முதல் வானிலை மொத்தமாக மாறியுள்ளது.
டெல்லியின் பல இடங்களிலும், பரீதாபாத், நொய்டாவிலும் மழை பெய்துள்ளது. காலையிலேயே வானிலை இதமாக மாறி உஷ்ணத்தை அடியோடு குறைத்து விட்டது.

இன்று காலையிலேயே வெப்ப நிலை 27 டிகிரி செல்சியஸாக இருந்தது. இதனால் பல மாதங்களாக நிலவி வந்த வெட்கை தணிந்து தலைநகரமே குளுகுளுவென மாறிப் போயுள்ளது. குறைந்தது 3 நாட்கள் நல்ல மழை பெய்யவுள்ளதாக வானிலை மையம் வேறு சந்தோஷச் செய்தியை சொல்லியுள்ளதால் டெல்லி மக்கள் உற்சாகத்துடன் காத்துள்ளனர்.
Delhi witnesses a change in weather and receives rainfall. Visuals from Mandi House & Feroz Shah Road. pic.twitter.com/lSjNvKMyAh
— ANI (@ANI) June 27, 2018
இன்று காலை முதலே டெல்லியில் லேசான மழை பெய்து வருகிறது. திங்கள்கிழமை வரை அங்கு வெயில் வெளுத்துக் கட்டி வந்தது. தினசரி சராசரியாக 43 முதல் 45 டிகிரி செல்சியஸாக வெயில் பதிவாகி வந்தது. ஆனால் இன்று அடியோடு குறைந்து 27 டிகிரியாக மாறிவிட்டது.
தலைநகரின் பல பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. மண்டி ஹவுஸ், பெரோஸ் ஷா சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்துள்ளது.
வழக்கமாக ஜூன் 29ம் தேதியன்று டெல்லியில் பருவ மழை தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
வானிலை தொடர்பான மேலும் விவரங்களுக்கு
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications