4 வருடத்தில் “ஹைடெக்” சிட்டியாகும் டெல்லி நகரம்- கெஜ்ரிவால் வாக்குறுதி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லியில் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிப்படி அந்நகரம் உலக தரம் வாய்ந்த நகரமாக மாற்றி அமைக்கப்படும் என மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர், "தலைநகர் டெல்லியை உலக தரம் வாய்ந்த நகரமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இதற்காக ஐந்து வருடங்கள் வரை காத்திருக்க தேவையில்லை நான்கு வருடங்களில் இந்த சாதனையை நிகழ்த்த முடியும்.
இதற்காக சாலை உட்பட பல்வேறு பணிகளில் இயந்திரமயமாக்கல் நடைமுறைப்படுத்தப்படும். பல்வேறு நிறுவனங்களும், புதிய கட்டுமானங்களும் மேம்படுத்தப்படும்.
இதனால் பல்வேறு துறையில் உள்ள பணியாளர்கள் பணி பறிபோய் விடுமோ என அஞ்ச தேவையில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
More From
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications