மேற்கு வங்கத்தில் பரவும் டெங்கு.. 5,639 பேர் பாதிப்பு... பலி எண்ணிக்கை 23-ஆக உயர்வு!
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் டெங்கு காய்ச்சலால் 5000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், டெங்கு காய்சலால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23-ஆக உயர்ந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 65 வயதுமிக்க பெண்மணி நேற்று உயிரிழந்தார். தெற்கு பர்கனாஸ் பகுதியை சேர்ந்த அந்த பெண்மணி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிசிக்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதனால், மேற்கு வங்க மாநிலம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு பலியானோர் எண்ணிக்கை 23-ஆக உயர்ந்துள்ளது என்று மாநில மருத்துவ துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மாநிலம் முழுவதும் புதிதாக 510 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்கு வங்கத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 5,639 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications