வாரனாசியில் ஜிம்முக்கு சென்றபோது துணை ஜெயிலர் சுட்டுக் கொலை
Subscribe to Oneindia Tamil
வாரனாசி: உத்தர பிரதேசத்தில் துணை ஜெயிலரை மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் சுட்டுக் கொன்றுவிட்டனர்.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள வாரனாசி மாவட்ட சிறையில் துணை ஜெயிலராக இருந்தவர் அனில் தியாகி. இந்த சிறைக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அவர் பணியமர்த்தப்பட்டார். நேர்மைக்கு பெயர் போனவர் அனில். இந்நிலையில் நேற்று காலை 7 மணிக்கு அனில் வாரனாசியில் உள்ள வைரஸ் ஜிம்னாசியத்தில் உடற்பயிற்சி செய்ய சென்றுள்ளார்.
அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் அவரை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிவிட்டனர். ஜிம்முக்கு வெளியே படுகாயமடைந்து கிடைந்த அனிலை அருகில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications