கை விலங்கை துணிபோட்டு மூடியபடி மும்பையில் சுற்றிய தஷ்வந்த்.. போலீசிடம் பிடிபட்டது பற்றி பரபர தகவல்
Recommended Video

மும்பை: போலீசாரின் பிடியில் இருந்து தப்பியோடிய கொடூர கொலையாளி தஷ்வந்த் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுமி ஹாசினி பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் தொடர்புள்ள தஷ்வந்த், பின்னர் தனது தாயை கொலை செய்துள்ளார்.
இந்த வழக்கில் தமிழக போலீசார், தஷ்வந்த்தை மும்பையில் கைது செய்தனர். நேற்று இரவு அவரை சென்னை அழைத்து வர மும்பை ஏர்போர்ட் கூட்டி வந்தனர். ஆனால் அங்குதான் அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியது.

தப்பியோட்டம்
கழிவறை செல்வதாக கூறிச் சென்ற தஷ்வந்த், போலீசாருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு தப்பியோடிவிட்டார். இதனால் சிறுமி ஹாசினி குடும்பத்தாருக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

அதிரடி கைது
மேலும், மும்பையில் தஷ்வந்த்தை போலீசார் வலை வீசி தேடி வந்தனர். மும்பை காவல்துறையும் வழக்கு பதிவு செய்து இவரை தேடினர். இந்த நிலையில் இன்று மதியம் தஷ்வந்த் மும்பை அந்தேரி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கையில் துணி
அந்தேரி பகுதியிலுள்ள நெடுஞ்சாலை மோட்டல் ஒன்றில் வைத்து இவர் சிக்கியுள்ளார். கை விலங்கை யாரும் பார்த்துவிட கூடாது என்பதற்காக துணியை கை மீது போட்டு மறைத்துக்கொண்டு உலவியுள்ளார் தஷ்வந்த்.

மேலும் ஒரு தனிப்படை
இருப்பினும், போலீசாருக்கு தகவல் கிடைத்து, தஷ்வந்த்தை மடக்கி பிடித்துள்ளனர். பாதுகாப்பு காரணங்களுக்காக, தஷ்வந்த்தை சென்னை அழைத்துவர மேலும் ஒரு தனிப்படை போலீசார் மும்பை விரைந்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications