கிரிக்கெட்டின் தவ யோகி.. ஹேப்பி பொறந்த நாள் வாழ்த்துகள் "தல" டோணி! #HappyBirthdayMsDhoni
Recommended Video

டெல்லி: கூல் கேப்டனாக வலம் வந்து ரசிகர்களின் நெஞ்சங்களில் ஆதர்ஷ நாயகனாக வாழ்ந்து வரும் மகேந்திர சிங் டோணி தனது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். கிரிக்கெட் பிரபலங்கள், ரசிகர்கள், பல்துறையினர் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.
டோணியின் 37வது பிறந்த நாள் இன்று. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணியில் இடம் பெற்றுள்ள டோணி தனது பிறந்த நாளை அங்கு வைத்துக் கொண்டாடியுள்ளார்.
உலகெங்கும் உள்ள கிரிக்கெட் பிரபலங்கள், பல்துறையினர், ரசிகர்களும் ஆரவாரமாக கொண்டாடி வருகின்றனர். சமூக வலைதளங்களில் டோணி பிறந்த நாள் வாழ்த்துகள் குவிந்து கொண்டுள்ளன.

37 வயது
1981ம் ஆண்டு ராஞ்சியில் பிறந்தவர் டோணி. கடுமையான உழைப்பின் காரணமாக அவரைத் தேடி எல்லாமே வெகு வேகமாக வந்து சேர்ந்தன. 2007 முதல் 2017 வரை கேப்டனாக வலம் வந்தவர் டோணி.
|
மகி யோகி
கிரிக்கெட்டின் யோகி டோணிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் என கூறியுள்ளார் முகம்மது கைப்.
|
மகாராஜா
கேப்டன், லீடர், ராஜாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்
|
சென்னையின் எப்சி
டோணியின் சென்னையின் எப்சி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி.
|
அண்ணனுக்கு ஜே
சுரேஷ் ரெய்னாவின் வாழ்த்து ...சகோதரருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் என்று கூறி வாழ்த்தியுள்ளார் ரெய்னா.
|
சூப்பர் பினிஷர்
பாடகர் நடிகர் அருண்ராஜ் காமராஜின் பிறந்த நாள் வாழ்த்துகள்
|
இங்கிலாந்தில் கொண்டாட்டம்
கேக் வெட்டி.. முகத்தில் பூசி.. பிறந்த நாள் கொண்டாட்டம்

டோணி வாங்கிய விருதுகள்
டோணி இதுவரை விளையாட்டில் உயரிய ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதைப் பெற்றுள்ளார். அதேபோல பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷண் விருதுகளையும் வென்றுள்ளார்.












Click it and Unblock the Notifications