டோணிக்கு 2 "லட்டு": ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் வெற்றி - டெல்லியில் ஹாக்கியில் வெற்றி!
டெல்லி: தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியை ஆஸ்திரேலியாவில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் புரட்டு புரட்டு என்று பரோட்டா போட்ட கேப்டன் டோணிக்கு இன்னொரு மகிழ்ச்சியாக, அவரது ஹாக்கி அணிக்கு நேற்று நடந்த ஹாக்கி இந்திய லீக் தொடரின் சாம்பியன் பட்டம் கிடைத்து இரட்டிப்பு மகிழ்ச்சியைக் கொடுத்தது.
கேப்டன் டோணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாகவும் இருக்கிறார் கூடவே. ஹாக்கி இந்தியா லீக்கில் இடம் பெற்றுள்ள அணிகளில் ஒன்றான ராஞ்சி ராய்ஸ் அணியின் உரிமையாளராகவும் இருக்கிறார். மொத்தம் 6 அணிகள் கொண்டது ஹாக்கி இந்தியா லீக். இந்த அமைப்பின் 3வது சாம்பியன்ஷிப் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்தது.

இறுதிப் போட்டி நேற்று டெல்லியில் நடந்தது. இதில் ராஞ்சி ராயல்ஸும், பஞ்சாப் வாரியர்ஸ் அணியும் மோதின. விறுவிறுப்பாக நடந்த இந்தப் போட்டியில், முழு நேர ஆட்டத்தில் இரு அணிகளும் தலா 2 கோல்கள் போட்டி போட்டி சம நிலையை எட்டியது. இதையடுத்து பெனால்டி ஷூட் அவுட்டுக்குப் போட்டி போனது. அதில் ராஞ்சி அணி 3-2 என்ற கோல் கணக்கில் பஞ்சாபை வீழ்த்தி சாம்பின் பட்டத்தைத் தட்டிச் சென்றது.
3வது இடத்தை டெல்லி வேவ்ரைடர்ஸ் அணியும், 4வது இடத்தை உத்தரப் பிரதேச அணியும் பெற்றன.
நேற்று ஒரே நாளில் டோணிக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி கிரிக்கெட் மற்றும் ஹாக்கியில் கிடைத்து விட்டது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications