பெருமைமிகு தருணம்.. விமானப்படையில் தேஜாஸ் இணைக்கப்பட்டதற்கு டோணி மகிழ்ச்சி!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தேஜாஸ் விமானத்தை இந்திய விமானப்படையில் இணைத்துள்ளது குறித்து இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

பெங்களூரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தேஜாஸ் விமானம், இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டது. இதுபற்றி டிவிட்டரில் டோணி கருத்து கூறியுள்ளார்.
Cngrts to IAF on their latest warbirds and every1 who were part of the project indeed a very proud moment for INDIA pic.twitter.com/de6YANPzqE
— Mahendra Singh Dhoni (@msdhoni) July 1, 2016
"புதிய 'போர் பறவைக்காக' இந்திய விமானப்படைக்கும், இந்த திட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்தியாவிற்கு பெருமைமிகு தருணம்" என்று கூறியுள்ளார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications