சமாஜ்வாடியில் டோணி பிரதர்! கங்குலிக்கு கம்யூ.வும் வலை!!
கொல்கத்தா: லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் விளையாட்டு வீரர்களுக்கு அரசியல் கட்சிகள் வலை வீசுவது தொடர்கதையாகி வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணியின் சகோதரர் நேற்று திடீரென சமாஜ்வாடி கட்சியில் சங்கமித்திருக்கிறார்.
கடந்த சில நாட்களாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியை பாஜக வளைக்கிறது, காங்கிரஸ் வளைக்கிறது என்று செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் கங்குலியோ பாஜகவுக்கு நோ சொல்லிவிட்டார்.
இதனால் காங்கிரஸும் தம் பங்குக்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பாஜக, காங்கிரஸ் கட்சிகளைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சிகளும் கங்குலியை வளைத்துப் போட களத்தில் குதித்துள்ளன.

யெச்சூரி பாராட்டு
இதன் உச்சமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சீத்தாராம் யெச்சூரியோ, 'கங்குலி கம்யூனிசக் கொள்கையை பின்பற்றுபவர்; அவரின் ஆதரவு எப்போதும் எங்களுக்குத் தான் எனக் கூறியுள்ளார்.

தொடர்ந்து கங்குலி பிடிவாதம்
ஆனால் அரசியலில் ஈடுபடுவதுகுறித்து, தாம் இதுவரை எவ்வித முடிவும் எடுக்கவில்லை என்பதுதான் கங்குலியின் நிலைப்பாடாக இருக்கிறது.

டோணி பிரதர்
இதேபோல் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் மகேந்திரசிங் டோணியின் சகோதரர் நரேந்திர சிங் டோணி திடீரென நேற்று சமாஜ்வாடியில் கட்சியில் இணைந்திருக்கிறார்.

ஜார்க்கண்ட்டில்..
இது தொடர்பாக கருத்து தெரிவித்த நரேந்திர சிங் டோணி, ஜார்க்கண்ட் மாநிலத்தில் சமாஜ்வாடியை கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்றார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications