மும்பை தாக்குதலுக்கு இந்திய ராணுவத்தில் உள்ள பாக். உளவாளி உதவி- திடுக் தகவல்

டெல்லி: மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலுக்கு இந்திய ராணுவத்தில் உள்ள பாகிஸ்தான் உளவாளி ஒருவர் உதவியதாக இங்கிலாந்து பத்திரிகையாளர்கள் எழுதிய புத்தகத்தில் திடுக்கிடும் தகவல் இடம்பெற்றுள்ளது.
2008ஆம் ஆண்டு மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பாக தி சீஜ் என்ற புத்தகத்தை இங்கிலாந்து பத்திரிகையாளர்கள் இருவர் எழுதியுள்ளனர்.
அதில், அமெரிக்காவைச் சேர்ந்த ஹெட்லிக்கு பாகிஸ்தான் உளவுப் படையான ஐ.எல்.ஐ. அமைப்பு 2 ஆண்டுகள் கண்காணிப்பு பயிற்சி அளித்துள்ளது. அப்போது, ஐ.எஸ்.ஐ. அமைப்பின் தலைவர் இக்பால், டெல்லியில் உள்ள நமது உளவாளி ஹனி பீ அனைத்து உதவிகளையும் செய்வார் என்று ஹெட்லியிடம் கூறிவந்தார்.
அந்த உளவாளிதான் இந்திய ராணுவம், காவல்துறையினர் பெற்ற பயிற்சிகளின் விவரங்களை ஐ.எஸ்.ஐ.க்கு தெரிவித்தார். தாக்குதல் நடைபெற்ற நாளன்று தெற்கு மும்பை கடலோரத்தில் அமைந்துள்ள பத்வர் பார்க் மீனவர் காலனியில் தீவிரவாதிகள் வந்து இறங்க வேண்டும் என்பதை அவரே முடிவு செய்தார் என்று அந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய ராணுவத்தில் பாகிஸ்தான் உளவாளிகள் இருப்பது பாதுகாப்பு வட்டாரங்களில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications