மனைவியை துரத்திவிட்ட மோடிக்கு ஓட்டு போடாதீங்க: திக்விஜய்சிங்
டெல்லி: கட்டிய மனைவியையே கைவிட்ட நரேந்திர மோடியை நம்பி மக்கள் ஓட்டு போட முடியுமா என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங் ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.
வதோதராவில் வேட்புமனுத் தாக்கல் செய்த மோடி, தாம் திருமணம் செய்து கொண்டதை ஒப்புக் கொண்டதும் போதும்.. ட்விட்டர், ஃபேஸ்புக்கில் அதுதான் இப்போது ஹை லைட்டாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் மூத்த தலைவரான திக்விஜய்சிங் தமது ட்விட்டர் பக்கத்தில், ஒரு பெண்ணை உளவு பார்த்த மோடி, இப்போதுதனக்கு திருமணமானதை ஒப்புக் கொண்டுவிட்டார். மனைவியையே கைவிட்ட மோடி மீது எப்படி இந்த நாட்டு பெண்களுக்கு நம்பிக்கை வரும்?.
இந்த திக்விஜய்சிங்தான் கடந்த சில ஆண்டுகளாக மோடியின் மனைவி பற்றி அதிகம் பேசியவர். மோடி எங்கே உங்கள் மனைவி? உண்மையைச் சொல்லுங்கள் என்று விமர்சித்துக் கொண்டே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அர்னாப் கோஸ்வாமிக்கு தைரியம் இருக்கா?
அதேபோல் ரொம்ப அலட்டிக் கொள்ளும் டைம்ஸ் நவ் தொலைக்காட்சியின் அர்னாப் கோஸ்வாமியையும் இந்த மோடி விவகாரத்தில் இழுத்துவிட்டிருக்கிறார்கள் ட்விட்டர் திருவாளர்கள். "அர்னாப் கோஸ்வாமிக்கு தைரியம் இருந்தால் உண்மையை உலகறியச் செய்யப்பட்டும்.. இந்த தேசம் உண்மையை அறிந்து கொள்ள விரும்புகிறது" என்று அர்னாப் பாணியிலேயே கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்...
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications