டூட்டி நேரத்தில் பாரில் அழகிகளுடன் டான்ஸ்... வாட்ஸ் அப் மூலம் சிக்கிய 2 "ஒஸ்தி" போலீஸ்!
தானே: வேலை நேரத்தில் பாரில் நடன அழகிகளுடன் நடனமாடிய இரண்டு போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் தானே காவல்துறை இணை கமிஷனர் வி.வி.லஷ்மி நாராயணனின் செல்போனுக்கு வாட்ஸ்அப் மூலம் ஒரு வீடியோ காட்சி வந்தது. அதில், இரண்டு போலீஸ்காரர்கள் பாரில் அழகிகளுடன் ஆபாச நடனம் ஆடும் காட்சி பதிவாகி இருந்தது. உடனடியாக இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும்படி அவர் துணை போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்டார்.

போலீசாரின் விசாரணையில், அந்த வீடியோ காட்சியில் நடனம் ஆடியது, தானே மான்பாடா காவல் நிலையத்தில் ஏட்டுகளாக பணி புரியும் சஞ்சய் பாபர் மற்றும் ரஷித் முலானி என தெரியவந்தது.
இதையடுத்து, பணி நேரத்தில் இரண்டு போலீசாரும் பாரில் நடனம் ஆடியது தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஆனால், இது மார்பிங் செய்யப்பட்ட காட்சிகள் என்றும், அவற்றில் இருப்பது தாங்கள் இல்லை என்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட இரண்டு போலீசாரும் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து இது குறித்து தானே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சம்பந்தப்பட்ட போலீசார் இருவரும் நகரில் உள்ள 23 பார்களைக் கண்காணிக்கும் பணியில் இடம் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications