வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் – பிப்ரவரி 20ம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தம் குறித்து பிப்ரவரி 20 ஆம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. இது குறித்து டெல்லியில் மத்திய தொழிலாளர் தலைமை ஆணையர் பி.பி.மித்ரா தலைமையில் பேச்சு வார்த்தை நடக்கவுள்ளது.
அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம், வங்கி நிர்வாக தரப்பு இடையே ஆலோசனை நடத்தப்படுகிறது.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் திட்டமிட்டப்படி வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என வங்கி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஊதிய உயர்வு உள்ளிட்டவை கோரி பிப்ரவரி 25-28 வரை வங்கி ஸ்டிரைக் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications