கருணாநிதியின் 94வது பிறந்த நாள் விழா... லாலு பிரசாத் யாதவுக்கு நேரில் அழைப்பிதழ் கொடுத்தார் கனிமொழி
திமுக தலைவர் கருணாநிதியின் 94வது பிறந்த நாள் விழாவிற்காக லாலு பிரசாத் யாதவுக்கு அக்கட்சியின் எம்பி கனிமொழி நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்தார்.
டெல்லி: திமுக தலைவர் கருணாநிதியின் 94வது பிறந்த நாள் வரும் ஜூன் 3ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த விழாவிற்காக லாலு பிரசாத் யாதவுக்கு அக்கட்சியின் எம்பி கனிமொழி நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்தார்.
திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளுடன் வைர விழாவை பிரமாண்டமாக கொண்டாட திமுக முடிவு செய்துள்ளது. இதில் பீகார், மேற்குவங்கம் உள்ளிட்ட 7 மாநில முதல்வர்கள் இந்த விழாவில் பங்கேற்பார்கள் என அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

திமுக தலைவர் கருணாநிதி சட்டசபையில் அடி வைத்து இந்த ஆண்டுடன் அறுபது ஆண்டுகள் நிறைவடைகிறது. கருணாநிதியின் வைரவிழாவை மிகப் பிரமாண்டமாகக் கொண்டாட தி.மு.க முடிவு செய்துள்ளது.
சென்னையில் நடைபெறவிருக்கும் வைரவிழா நிகழ்ச்சியில் ஏழு மாநிலங்களின் முதல்வர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள். பஞ்சாப், மேற்கு வங்கம், பீஹார், கர்நாடகா, ஆந்திரா, கேரள மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி முதல்வர்கள் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி பிற மாநில முதல்வர்களை சந்தித்து அழைப்பிதழ் கொடுக்கும் பணியினை திமுகவினர் தொடங்கியுள்ளனர். இன்று திமுக எம்பி கனிமொழி லாலு பிரசாத் யாதவை நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கினார்.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications