For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிரதமருடன் டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்ட திமுக எம்.பிக்கள் சந்திப்பு

Google Oneindia Tamil News

DMK MPs meet PM
டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங்கை, திமுக எம்.பிக்கள் இன்று சந்தித்துப் பேசினர். அப்போது, இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் ஐ.நா. தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

மேலும், தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை தொடர்ந்து கைது செய்வதைத் தடுக்க வேண்டும், இலங்கையின் தாக்குதலிலிருந்து தமிழக மீ்னவர்களைக் காப்பாற்ற உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளையும் அவர்கள் பிரதமரிடம் வைத்தனர்.

இந்த சந்திப்பின்போது டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்ட திமுக எம்.பிக்கள் இடம் பெற்றிருந்தனர்.

English summary
DMK MPs lead by T R Baalu and Kanimozhi urged the PM to support USA's resolution against Sri Lanka in UNHRC.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X