ஏடிஎம் மையத்திற்கு 'இசெட் டபுள் பிளஸ்' பாதுகாப்பு?
ஹைதராபாத்: பிரதமர், தீவிரவாதிகளால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியோர் உள்ளிட்ட நாட்டின் அதி முக்கியமானவர்களுக்குதான் இசெட் பிளஸ் பாதுகாப்பு வழங்குவது வழக்கம்.
எக்ஸ், ஒய், இசெட் என்று பாதுகாப்பில் பல வகைகள் இருந்தாலும், இசெட் பிளஸ்தான் இருப்பதிலேயே உச்சகட்ட பாதுகாப்பு கேடயமாகும். ஆனால் ஆந்திராவிலுள்ள ஒரு வங்கி ஏடிஎம் முன்பாக குவிந்திருக்கும் 'பாதுகாவலர்களை' பார்த்தால், இது இசெட் டபுள் பிளஸ் பாதுகாப்பு கொண்ட ஏடிஎம் போல காட்சியளிக்கிறது.

தெரு நாய்களின் பெருக்கத்தால் மனிதர்கள் அடையும் தொல்லைகள் குறித்து சமூக வலைத்தளங்களில் பரிமாறப்பட்ட போட்டோ ஒன்றுதான் இது. இப்படி வளைச்சி வளைச்சி நாய்கள் படுத்திருந்தால், அவசரத்திற்கு ஏடிஎம்முக்குள் எப்படி வாடிக்கையாளர் சென்று பணத்தை எடுக்க முடியும்? வேறு வங்கி ஏடிஎம்ல பணம் எடுத்தால் பணத்தை கட் செய்ய ஆரம்பித்துள்ள இந்த நேரத்தில் இப்படியெல்லாம் நாய்களை சுதந்திரமாக திரிய விடலாமா? உள்ளாட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டாமா?
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications