வேலைக்கார பெண் அடித்து கொலை- பகுஜன் சமாஜ் எம்.பியும் கைது
Subscribe to Oneindia Tamil
டெல்லி: வேலைக்கார பெண் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.பி. தனஞ்செய் சிங்கும் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி சாணக்யபுரி பகுதியில் வசித்து வந்த பகுஜன் சமாஜ் எம்.பி. தனஞ்செய்சிங் வீட்டில் பணிபுரிந்த வேலைக்கார பெண் மர்மமான முறையில் உயிரிழந்தார், இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் எம்.பி. தனஞ்செய் சிங்கின் மனைவி ஜாகிரிதி சிங்கை முதலில் கைது செய்தனர்
பின்னர் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையின் முடிவில் எம்.பி. தனஞ்செய்சிங்கையும் போலீசார் கைது செய்தனர். எம்.பி. தனஞ்செய்சிங்கின் மனைவி ஜாகிரிதி, டெல்லி ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் பல் மருத்துவராக பணி புரிந்து வந்தார்.
தமது வீட்டில் பணி புரிந்த பெண்ணை இரும்பு கம்பிகள், தடிகள் கொண்டு அடித்து சித்தரவை செய்து ஜாகிரிதி கொலை செய்ததாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications