எனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம், ஜம்மு காஷ்மீருக்கு உதவுங்கள்: மோடி வேண்டுகோள்
டெல்லி: எனது பிறந்தநாளை கொண்டாடாமல் ஜம்மு காஷ்மீர் நிவாரண பணிக்கு உதவி செய்யுங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் வரும் 17ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் அவரது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாட பாஜக தொண்டர்கள், மக்கள் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

இது குறித்து அறிந்த மோடி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
நண்பர்களும், நலம் விரும்பிகளும் பல்வேறு இடங்களில் எனது பிறந்தநாளையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருவதாக கேள்விப்பட்டேன். தயவு செய்து எனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். அதற்கு பதிலாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஜம்மு காஷ்மீர் நிவாரண பணிகளுக்கு உதவி செய்யுங்கள் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக அவர் ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு உதவ பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு தாராளமாக உதவுமாறு மக்களை கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications