இந்தியாவின் 71வது சுதந்திர தினம்: மோடிக்கு வாழ்த்து தெரிவித்த டொனால்ட் ட்ரம்ப்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தொலைபேசி மூலம் சுதந்திர தின வாழ்த்து தெரிவித்தார்.

DonaldTrump greets Modi in the eve of India's Independence day

இந்தியா தனது 71வது சுதந்திர தினத்தை ஆகஸ்ட் 15ம் தேதியான இன்று கொண்டாடுகிறது. இதையொட்டி, ஆகஸ்ட் 14ம் தேதி நேற்று மாலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தனக்கு தொலைபேசியில் சுதந்திர தின வாழ்த்து தெரிவித்ததாக பிரதமர் மோடி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதேபோல பல உலக நாட்டு தலைவர்களும் மோடிக்கு இந்திய சுதந்திரதினத்தையொட்டி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+