”சச்சின் டெண்டுல்கர் எடிஷன்” – இது பி.எம்.டபிள்யூவின் புதுக் கார்!
மும்பை: இந்திய கிரிக்கெட்டின் "முன்னாள் கடவுள்" சச்சின் டெண்டுல்கரின் பெயரால் ஒரு கார் தயாரிக்கப்பட்டுள்ளது.
சச்சின் டெண்டுல்கருக்கு கிரிக்கெட்டைத் தவிர்த்து கார்கள் என்றால் உயிர். விதம் விதமான கார்களை ரசித்து ஓட்டி மகிழ்பவர் சச்சின்.

இந்த நிலையில் ஜெர்மனியின் பிஎம்டபிள்யூ நிறுவனம் சச்சின் பெயரிலேயே ஒரு காரைத் தயாரித்துள்ளது. 2012ம் ஆண்டு முதல் பிஎம்டபிள்யூ நிறுவனத்துடன் இணைந்து பிராண்ட் அம்பாசடராக வலம் வருபவர் சச்சின். சமீபத்தில் கூட தனது கையால் ஒரு காரை சென்னையில் வைத்து பிக்ஸ் செய்தார் சச்சின்.
இந்த நிலையில் சச்சின் டெண்டுல்கரின் பெயரிலான கார்களை பிஎம்டபிள்யூ வெளியிட்டுள்ளது.
குறிப்பிட்ட அளவிலான எண்ணிக்கையில் இந்த கார்கள் கிடைக்கும். சச்சின் டெண்டுல்கர் எடிஷன் என்ற பெயரிலான இந்தக் கார்கள், 3 சீரிஸ் மற்றும் 5 சீரிஸ் லக்சரி செடன் வகை கார்களாகும்.
இந்தக் கார்களில் சச்சினின் ஆட்டோகிராப்பும் இடம் பெற்றிருக்கும். மொத்தமே 15 கார்கள்தான் தயாரிக்கப்பட்டுள்ளன என்பது முக்கியமானது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications