குளு குளுன்னு குத்தால சீசன் போல கூலா இருக்கும் பெங்களூர்
பெங்களூர்: பெங்களூரில் பல்வேறு இடங்களில் லேசான சாரல் மழை பெய்து கொண்டிருக்கிறது. குற்றால சீசசன் போன்று தட்பவெட்ப நிலை மிகவும் இதமாக உள்ளது.
பெங்களூரில் கடந்த சில வாரங்களாக சூரியன் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கிறது. அவ்வப்போது வெயில் வருவதும், வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுமாக உள்ளது. மாலை வேளையில் குளிர் வாட்டி எடுக்கிறது.

இந்நிலையில் இன்று காலை பெங்களூரின் பல்வேறு இடங்களில் லேசான சாரல் மழை பெய்து கொண்டிருக்கிறது. குற்றாலத்தில் சீசன் வந்தது போல் பெங்களூரில் தட்பவெட்ப நிலை இதமாக உள்ளது மக்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. சில இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்காக பெங்களூர்வாசிகள் லாரி, லாரியாக நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளனர். கடைகளுக்கு சென்றால் சென்னைக்காக பொருட்கள் வாங்கும் நபர்களை அதிக அளவில் பார்க்க முடிந்தது.
சென்னை மக்களுக்காக பெங்களூர் மக்கள் போட்டி போட்டுக் கொண்டு உதவி வருவது பாராட்டுக்குரியது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications