மகளிர் தினத்தன்று பெண்களின் மானத்தை போதையில் ஏற்றிய டெல்லி பெண்கள்: வைரலான வீடியோ
டெல்லி: மகளிர் தினத்தன்று டெல்லி மெட்ரோ ரயிலில் சில இளம்பெண்கள் குடிபோதையில் வாலிபர் ஒருவரை தகாத வார்த்தைகளால் திட்டியபோது எடுக்கப்பட்ட வீடியோ மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
சர்வதசே மகளிர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. மகளிர் தினத்தன்று பெண்களுக்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் டெல்லி மெட்ரோ ரயிலில் நேற்று நடந்த சம்பவம் பெண்களை தலைகுனிய வைத்துள்ளது.
சில இளம்பெண்கள் குடித்துவிட்டு டெல்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனர். அவர்கள் ரயிலில் நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை வம்புக்கு இழுத்து அவரை காது கூசும் அளவுக்கு தகாத வார்த்தைகளால் திட்டினர்.
இந்த சம்பவத்தை ரயிலில் இருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது.
வீடியோவை பார்த்த பலரும் அந்த பெண்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications