தூங்கி கொண்டிருந்த அண்ணி.. கத்தியை எடுத்து மூக்கை அறுத்த குடிகார மச்சினன்!
அண்ணியின் மூக்கை குடிகார நபர் ஒருவர் அறுத்துள்ளார்
மொரதாபாத்: குடியிலும் குடி பெரும் குடியாக இருக்கிறது இந்த நபரின் செயல். அளவுக்கு அதிகமாக குடித்து போதை மண்டைக்கேறியதில் ஒரு நபர் தனது அண்ணியின் மூக்கை கத்தியால் அறுத்து விட்டார்.
குடி போதை மண்டைக்கேறி விட்டால் என்ன செய்கிறோம் என்பதே இந்த குடிகாரர்களுக்குத் தெரியாமல் போய் விடுகிறது. பாலியல் பலாத்காரம், கொலை என்று அத்தனை வகையான குற்றச்செயல்களிலும் இந்த குடிகாரர்களின் பின்னணி இல்லாமல் இல்லை.

இப்படித்தான் உத்தரப் பிரதேச மாநிலம் மொரதாபாத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அந்த ஊரைச் சேர்ந்த குடிகார நபர் ஒருவர் அதிக அளவில் மது அருந்தியுள்ளார். இதில் போதை மண்டைக்கேறி விட்டது. அதுவும் எப்போது காலை 6 மணிக்கே குடித்து விட்டார்.
குடித்தவர் நேராக வீட்டுக்குள் நுழைந்தார்.. ரூமில் தூங்கிக் கொண்டிருந்த தனது அண்ணியிடம் போய், கத்தியை எடுத்து அவரது மூக்கை நறுக்கி விட்டார். வலியால் துடித்த அண்ணியை குடும்பத்தினர் ஆஸ்பத்திரிக்கு கூட்டிச் சென்றனர். ஆனால், அவரது மூக்கு முழுமையாக அறுபடவில்லை. இதனால் அவர் தப்பி விட்டார். இப்போதும் அண்ணிக்கு சிகிச்சை நடந்து வருகிறது.
இதுகுறித்து மஜோலா போலீஸ் ஸ்டேஷனில் மூக்கு அறுந்த பெண், புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மூக்கை அறுத்த மச்சினனை கைது செய்துள்ளனர். அவர் ஏன் மூக்கை அறுத்தார் என்று இதுவரை தெரியவில்லையாம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications