ஐபிஎல் சாம்பியன்: தோனிக்கு நேரில் வாழ்த்து தெரிவித்த துரைமுருகன்
ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை கேப்டன் தோனிக்கு துரைமுருகன் நேரில் வாழ்த்து தெரிவித்தார்.
Recommended Video

மும்பை: 11-வது ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியை திமுக முதன்மை செயலர் துரைமுருகன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரூ20 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. 2-வது இடம் பெற்ற ஐதராபாத் அணிக்கு ரூ12.5 கோடி பரிசுத் தொகை அளிக்கப்பட்டது.

சாம்பியன் பட்டம் வென்ற மகிழ்ச்சியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் கொண்டாடி வருகிறது. கோப்பையை வைத்து வழிபாடுகள், பூஜைகளும் நடத்தப்பட்டன.
ஐபிஎல் சாம்பியன்: தோனிக்கு நேரில் வாழ்த்து தெரிவித்த துரைமுருகன் https://t.co/cWl8SWPdcn #Dhoni #CSKvSRH #IPL2018Final pic.twitter.com/hjbUm6tR4E
— Oneindia Tamil (@thatsTamil) May 29, 2018
இந்த நிலையில் சென்னை கேப்டன் தோனியை திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார். அப்போது தமது கையெழுத்துடன் கூடிய சிஎஸ்கே டி சர்ட்டை துரைமுருகனுக்கு தோனி பரிசளித்தார்.
-
"தல" தோனி, ரோஹித் வரிசையில் படிதார்.. சாம்பியன்ஷிப்பை விட பெரிய சாதனை படைத்த ஆர்சிபி.. கலக்கல் -
ஆர்சிபி வெற்றிக்கு 5 காரணங்கள்.. கார்த்திக் "அண்ணன்" பங்களிப்பை மறுக்க முடியுமா? -
வைபவ் சூர்யவன்ஷிக்கு சச்சின் கொடுத்த 'சர்டிபிகேட்'! இளம் புயலின் பேட்டிங் ரகசியத்தை உடைத்த மாஸ்டர்! -
IPL 2026: அடேங்கப்பா..! ஐபிஎல் பரிசுத்தொகை எவ்வளவு? வைபவ் சூர்யவன்ஷி காட்டில் கொட்டிய பணமழை! -
RCB-க்கு வாழ்த்து சொன்ன டி.கே.சிவகுமார்! வார்னிங் கொடுத்த சித்தராமையா! இந்த முறை தவறு நடக்கக்கூடாது! -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications