கேசிஆர்- ஸ்டாலின் சந்தித்த நிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு- துரைமுருகன் திடீர் சந்திப்பு
Recommended Video
அமராவதி: ஆந்திர மாநிலத்தில் அமராவதியில் உள்ள தலைமை செயலகத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை திமுக பொருளாளர் துரைமுருகன் திடீரென சந்தித்து பேசியுள்ளார்.
வரும் 23-ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிறது. அதற்கு முன்னர் அரசியலில் எத்தனையோ அதிரடி திருப்பங்களும் திடீர் சந்திப்புகளும் ஏற்படுகின்றன.

3-ஆவது அணிக்கு அழைப்பு விடுக்க தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவை நேற்று திமுக தலைவர் ஸ்டாலினின் இல்லத்தில் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆந்திர தலைநகர் அமராவதியில் உள்ள தலைமை செயலகத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை திமுக பொருளாளர் துரைமுருகன் திடீரென சந்தித்துள்ளார்.
இதுகுறித்து தனியார் தொலைகாட்சிக்கு துரைமுருகன் அளித்த பேட்டியில் கூறுகையில் இது அரசியல் ரீதியிலான சந்திப்பு இல்லை. ஹைதராபாத்துக்கு சென்றுவிட்டு திரும்பிய போது முதல்வர், அமராவதியில் இருப்பதாக தெரிந்தது. இதனால் அவரை சந்திக்க சென்றேன் என துரைமுருகன் கூறியுள்ளார்.
அமராவதி தலைமை செயலகத்தில் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், மனைவி ஆகியோர் உடனிருந்தனர்.
-
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications