சட்டசபை தேர்தல் நடைபெறும் மணிப்பூர் மாநிலத்தில் நில நடுக்கம்.. மக்கள் பீதி
Subscribe to Oneindia Tamil
இம்பால்: மணிப்பூர் சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. மக்கள் ஓட்டுப் போட தயாராகி வந்த வேளையில் அங்கு காலை முதல் அடுத்தடுத்து நில நடுக்கம் ஏற்பட்டது.
மணிப்பூர் மாநிலத்தில், 60 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. அதில் 38 தொகுதிகளுக்கு முதல்கட்ட தேர்தல், இன்று தொடங்கியது. ஆனால், அங்கு அடுத்தடுத்து நில நடுக்கம் ஏற்பட்டு மகக்ளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அதிகாலையில் சண்டல் மாவட்டத்தில் நில அதிர்வு உணரப்பட்டது. அது, ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவானது. அதைத் தொடர்ந்து 9 மணியளவில் இந்தியா - மியான்மர் எல்லையில் மீண்டும் நிலஅதிர்வு உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவாகி உள்ளது. இந்த நில அதிர்வால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications