அந்தமான் தீவுகளில் அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- ரிக்டரில் 4.3 ஆக பதிவு!
Subscribe to Oneindia Tamil
போர்ட் பிளேர்: அந்தமான் தீவுகளில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் அதிரவைத்தது. இந்நிலநடுக்கம் ரிக்டரில் 4.3 அலகுகளாக பதிவாகி இருந்தது.
நேபாளத்தைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் நேற்று அதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் 300க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 1,000க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். நேபாளம், ஆப்கானிஸ்தான் நிலநடுக்கங்கள் வட இந்திய மாநிலங்களையும் அதிரவைத்தன.

இந்நிலையில் இன்று அதிகாலை 3.20 மணிக்கு அந்தமான் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டரில் 4.3 அலகுகளாகப் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications