டெல்லி மற்றும் சுற்றுப் பகுதிகளில் நிலநடுக்கம்.. மக்கள் அதிர்ச்சி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லியில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலநடுக்கம் குறித்த முழுவிவரம் இன்னும் வெளியாகவில்லை.
டெல்லியில் இன்று மாலை திடீர் என்று நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. டெல்லி முதல் ஹரியானா நெடுஞ்சாலை வரை இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

சரியாக 15 நிமிடம் இந்த நிலநடுக்க உணரப்பட்டது. இதனால் என்ன பாதிப்பு ஏற்பட்டது என்று முழு விவரம் வெளியாகவில்லை.
இதனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் இதுவரை விடப்படவில்லை. அதேபோல் எத்தனை ரிக்டரில் நிலநடுக்கம் பதிவானது என்பது குறித்த விவரமும் வெளியாகவில்லை. விரைவில் இதுகுறித்து விரிவான அறிவிப்பு வெளியாகும்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications