தேர்தலால் வெளியில் வந்த ரூ. 60,000 கோடி பண புழக்கம்.. ரிசர்வ் வங்கி உஷார்
டெல்லி: தமிழகம் உள்ளிட்ட நான்கு மாநில சட்டசபை தேர்தலையொட்டி, மக்கள் மத்தியில் ரூ.60 ஆயிரம் கோடி புழங்க வாய்ப்புள்ளதாக ரிசர்வ் வங்கி தலைவர் ரகுராம் ராஜன் கூறியதை, தேர்தல் ஆணையம் கவனத்தில் எடுத்துள்ளது என்று தலைமை தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதி தெரிவித்துள்ளார்.
இரு தினங்கள் முன்பு ரகுராம் ராஜன் இத்தகவலை கூறியிருந்தார். மக்கள் கைகளில் வழக்கத்துக்கு மாறாக பணம் புழங்குவதாக அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

இதுகுறித்து நஜிம் ஜைதி இன்று கூறுகையில், ரிசர்வ் வங்கி தலைவர் கூறியுள்ள கருத்து முக்கியமானது. அதை கவனத்தில் எடுப்போம். ரிசர்வ் வங்கியுடன், தேர்தல் ஆணையம் தொடர்ந்து தொடர்பில் இருக்கும். ரகுராம் ராஜன் இவ்வாறு கூறியதற்கான காரணங்கள், பண புழக்கத்தின் மூல ஆதாரம் பற்றிய தகவல்களை சேகரிப்போம்.
வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவில் தாக்கல் செய்த சொத்துக்களுக்கள், வருவாய்க்கு தக்கபடி வருமான வரி செலுத்தியுள்ளார்களா என்பதை சோதித்து அறிய வருமான வரித்துறையை கேட்டுக்கொண்டுள்ளோம். இதில் ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால், அந்த வேட்பாளர்கள் மீது வழக்கு தொடரப்படும். இவ்வாறு நஜிம் ஜைதி தெரிவித்தார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications