கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம்.. அங்கீகரிக்கப்படாத மாநிலக் கட்சியாக அறிவித்தது தேர்தல் ஆணையம்
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியை தேர்தல் ஆணையம் பதிவு செய்துள்ளது.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

மக்கள் நீதி மய்யம்.. அங்கீகரிக்கப்படாத மாநிலக் கட்சி- வீடியோ
டெல்லி: கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியை அங்கீகரிக்கப்படாத மாநிலக் கட்சியாக அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம்
தாம் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியை பதிவு செய்யக் கோரி தேர்தல் ஆணையத்திடம் கமல்ஹாசன் மனு அளித்திருந்தார். இதன் மீது டெல்லியில் விசாரணை நடைபெற்றது.

தேர்தல் ஆணையம் கேட்ட ஆவணங்களை கமல்ஹாசன் நேரில் தாக்கல் செய்தார். இதற்காக டெல்லியில் முகாமிட்ட கமல்ஹாசன் காங்கிரஸ் தலைவர் ராகுல், முன்னாள் தலைவர் சோனியா உள்ளிட்டோரை சந்தித்து பேசியிருந்தார்.
இந்த நிலையில் இன்று கமல்ஹாசனின் மனுவை ஏற்று மக்கள் நீதி மய்யம் கட்சியை தேர்தல் ஆணையம் பதிவு செய்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் பதிவு செய்யப்பட்ட "அங்கீகரிக்கப்படாத மாநில கட்சி" பட்டியலில் மக்கள் நீதி மய்யம் இடம் பெறும்.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications