பல ஆயிரம் கி.மீ தூரத்திற்கு புதிய சாலை திட்டங்கள்.. அருண் ஜெட்லி அதிரடி அறிவிப்புகள்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பல ஆயிரம் கி.மீ தூரத்திற்கு புதிய சாலை திட்டங்களை அமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிய மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி கூறியதாவது: இந்திய பொருளாதாரம் கடந்த 3 வருடங்களாகவே தொடர்ந்து வளர்ச்சியில் உள்ளது. கடந்த சில வாரங்களாகவே நாட்டின் பொருளாதார நிலை குறித்து தொடர் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

எந்த பொருளாதார சவால்களையும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம். இந்திய பொருளாதார அடிப்படை வலிமையாகத்தான் உள்ளது.
- 2000 கி.மீ தூர கடற்கரை சாலை திட்டம் பாரத் மாலா என்ற பெயரில் அறிவிக்கப்பட உள்ளது.
- அடுத்த 5 ஆண்டுகளில் 34800 கிமீ தூரத்திற்கு சாலைகள் அமைக்கப்படும். 5,35000 கோடி முதலீடு ஈர்க்கப்படும்.
- தற்போது நாட்டில் நடப்பு பற்றாக்குறை அளவு குறையாக, 2 சதவீதத்திற்கும் உள்தான் உள்ளது.
- ஜிஎஸ்டி என்பது மிகப்பெரிய சீர்திருத்தம். கருப்பு பணத்தை ஒழிக்க பணமதிப்பிழப்பு உதவியுள்ளது.
- 2014 முதலே பண வீக்கம் படிப்படியாக குறைந்துகொண்டு வருவதை பார்க்க முடிகிறது. இவ்வாறு ஜெட்லி தெரிவித்தார்.
- பேட்டியின்போது உடனிருந்த நிதி சேவை செயலாளர் ராஜிவ்குமார் கூறுகையில், பொதுத்துறை வழங்கிகளுக்கு ரூ.2.11 லட்சம் கோடி அளவுக்கு நிதி ஒதுக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. வலுவான வங்கி அமைப்பு நமது நாட்டுக்கான தற்போதைய தேவை என்றார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் பொருளாதார போக்கு குறித்து பிரசன்டேசன் காட்டப்பட்டது.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications