பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி பலன்களை உடனே எதிர்பார்க்க முடியாது - அருண் ஜெட்லி
பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி பலன்களை உடனே எதிர்பார்க்க முடியாது என்று பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: 2016 -17ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பொருளாதார ஆய்வறிக்கையை நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்தார்.

பொருளாதார ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
- 2016 - 17ம் ஆண்டில், மொத்த உற்நாட்டு உற்பத்தி 7.1 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
- 2017- 18 ம் ஆண்டிற்கான பொருளாதார வளர்ச்சி 6.75% - 7.50 % ஆக இருக்கும். தொழிலாளர் மற்றும் வரிக்கொள்கையில் மாற்றம் செய்யப்பட வேண்டும்.
- 2018 நிதியாண்டில், ஜிடிபியில், சுங்கம் தொடர்பான வரிகள் 0.1 சதவீதம் குறைவாக இருக்கும்
- பணமதிப்பு நீக்கம் அறிவிப்பிற்குப் பிறகு பொருளாதாரம் சீரடைய கொள்கை அளவில் ஆதரவு அவசியம்.
- 2016-17ஆம் நிதி ஆண்டில் தொழில் துறை வளர்ச்சி 5.2%ஆக இருக்கும். கடந்த நிதி ஆண்டை விட 2.2% வீழ்ச்சி
- உலகில் வேகமாக வளரும் பொருளாதாரம் என்ற பெயரை இந்தியா தக்க வைக்கும்
- பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி.யின் பலன்களை உடனே எதிர்பார்க்க முடியாது
- விவசாயத்துறை 4.1% வளர்ச்சி காணும்
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications