பெங்களூரில் பள்ளி வேன் ஏறி 8 வயது சிறுமி உடல் நசுங்கி பலி

பெங்களூர் சந்திரா லே அவுட்டில் உள்ளது சித்தகங்கா பப்ளிக் ஸ்கூல். அந்த பள்ளியில் சந்திரா லே அவுட்டைச் சேர்ந்த நமீதா(8) 2ம் வகுப்பு படித்து வந்தார். புதன்கிழமை பள்ளி முடிந்த பிறகு அவர் பள்ளி வேனில் வீட்டுக்கு வந்துள்ளார். வீடு முன்பு இறங்கிய அவர் தனது பையை வாகனத்திலேயே வைத்துவிட்டார். இதை பார்த்த அவரின் நண்பர்கள் பையை தூக்கி ஜன்னல் வழியாக கீழே போட்டனர். வேனின் சக்கரம் அருகே விழுந்த பையை நமீதா குனிந்து எடுத்துள்ளார்.
அப்போது டிரைவர் வேனை எடுக்க நமீதா நிலைதடுமாறி விழ அவர் மீது வாகனம் ஏறியது. இதில் உடல் நசுங்கிய அவரை உடனே நாகர்பவியில் உள்ள போர்டிஸ் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து நமீதாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக விக்டோரியா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் வேன் டிரைவர் பிரோஸ் கான்(26) என்பவரை கைது செய்தனர். பிரோஸ் அந்த பள்ளியில் கடந்த 3 ஆண்டுகளாக வேன் டிரைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications