• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

58 இடங்களுக்கான ராஜ்யசபா தேர்தல் முடிவுகள்: பாஜக- 19; காங்.- 10; திரிணாமுல்-4; பிஜேடி-3; டிஆர்எஸ்-3

By Mathi
|

டெல்லி: 58 ராஜ்யசபா எம்.பி. பதவிகளுக்கான தேர்தல் இன்று காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4 மணிவரை நடைபெற்றது. பின்னர் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

ராஜ்யசபாவில் ஆளும் பாஜகவுக்கு 58 எம்.பிக்கள்தான். ஆனால் எதிர்க்கட்சிகள் பெரும்பான்மையாக உள்ளன. ராஜ்யசபாவில் தனிப் பெரும்பான்மைக்கு 126 எம்.பிக்கள் தேவை. இந்த நிலையில் 16 மாநிலங்களில் 58 ராஜ்யசபா எம்.பி. பதவிகளுக்கான தேர்தல் இன்று நடைபெற்றது.

Polls to 58 Rajya Sabha seats will be held on today.

அதிகபட்சமாக உ.பியில் 10, மகாராஷ்டிராவில் 6, பீகாரில் 6, மத்தியபிரதேசத்தில் 5 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் 33 எம்.பி.க்கள் போட்டியின்றி தேர்வாகினர்.

எஞ்சிய 25 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. உத்தப்பிரதேசம், மேற்கு வங்கம், கர்நாடகா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், தெலுங்கானா மாநிலங்களில்தான் இந்த 25 எம்.பி. பதவி இடங்களுக்கான போட்டி நிலவியது.

58 இடங்களுக்கான தேர்தல்களில் பாஜக 19; காங்கிரஸ் 10; திரிணாமுல் காங்கிரஸ் 4; பிஜூ ஜனதா தளம் 3; தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி 3 இடங்களிலும் வென்றுள்ளன.

தேர்தல் முடிவுகள்:

Read More

எந்தெந்த மாநிலங்களில் ராஜ்யசபா தேர்தல்?

  மாநிலம்  மொத்த சீட்டுகள்  போட்டியின்றி தேர்வு  (மார்ச் 15ல்) இன்று தேர்தல் நடைபெறும் இடங்கள்
1 ஆந்திரா36 
2 பீகார்63 
3 சட்டீஸ்கர்1 1
4 குஜராத்44 
5 ஹரியானா11 
6 ஹிமாச்சல்11
7 கர்நாடகா4 4
8 மத்திய பிரதேசம்55 
9 மகாராஷ்டிரா66 
10 தெலுங்கானா3 3
11 உத்தரபிரதேசம்10 10
12 உத்தரகாண்ட்11 
13 மேற்கு வங்கம்5 5
14 ஒடிசா330
15ராஜஸ்தான்
3
 3 0
16 ஜார்கண்ட்2 2
  மொத்தம்583325

ராஜ்யசபா தேர்தல்.. போட்டியின்றி தேர்வு விவரம்

கட்சி  போட்டியின்றி தேர்வு 
 பாஜக 16
காங்கிரஸ் 5
பிஜுஜனதாதளம் 3
தெலுங்கு தேசம் 2
ஒய்எஸ்ஆர்காங்கிரஸ் 1
ஐக்கிய ஜனதாதளம்2
ராஷ்டிரிய ஜனதாதளம்2
சிவசேனா 1
தேசியவாத காங்கிரஸ் 1

 
 
 
English summary
Polls to 58 Rajya Sabha seats will be held on today.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more