பிரமாண்ட திரையில் டெல்லி தேர்தல் முடிவுகள்- தலைமை தேர்தல் ஆணையம் ஏற்பாடு!!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தல் முடிவுகளை தலைமைத் தேர்தல் ஆணையம் அலுவலகத்தில் பிரமாண்ட திரையில் வெளியிட்டு வருகிறது செய்துள்ளது.
டெல்லி சட்டசபை தேர்தலில் கடந்த 7-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்த வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.

இந்த முடிவுகளை தலைமை தேர்தல் ஆணையம் வழக்கம் போல தமது இணையப் பக்கத்தில் அப்டேட் செய்கிறது. அத்துடன் டெல்லி அசோகா சாலையில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்துக்கு வெளியே பிரமாண்ட திரையிலும் இம்முடிவுகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications