வீட்டில் உட்கார்ந்து டிவியில் ஹாயாக தேர்தல் முடிவுகளை பார்த்த மோடி
Subscribe to Oneindia Tamil
காந்திநகர்: பாஜக பிரதமர் வேட்பாளரான மோடி காந்திநகரில் உள்ள தனது வீட்டில் டிவியில் தேர்தல் முடிவுகளை பார்த்து வந்தார்.

நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக பிரதமர் வேட்பாளரான மோடி காந்திநகரில் உள்ள தனது வீட்டில் அமர்ந்து டிவியில் தேர்தல் முடிவுகளை பார்த்து வந்தார்.
தான் போட்டியிட்ட வதோதரா மற்றும் வாரனாசியில் மோடி வெற்றி பெற்றார். இதையடுத்து அவர் வீட்டில் இருந்து கிளம்பிச் சென்று தனது தாய் ஹிராபென்னை சந்தித்து ஆசி பெற்றார். ஹிராபென் மோடிக்கு இனிப்பு ஊட்டி வாழ்த்து தெரிவித்தார்.
அதன் பிறகு அவர் வதோதராவில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
More From
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications