அமேசான் நிறுவன குடோனில் ரூ.10 லட்சம் மொபைல் போன்களை திருடிய ஊழியர்கள்
Subscribe to Oneindia Tamil
மும்பை: அமேசான் நிறுவனத்தின் குடோனில் இருந்து ரூ.10.37 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் உள்ள அமேசான் நிறுவன குடோனில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

"தங்களது குடோனிலிருந்து மே 22ம் தேதி 17 செல்போன்கள் திருடப்பட்டதாக அமேசான் எங்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தது" என்கிறார் பட்கா போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெய்பிரகாஷ் போஸ்லே.
இதுதொடர்பாக 5 ஊழியர்கள் மீது அமேசான் புகார் அளித்துள்ளதாம். திருடுபோனவை உயர்தர போன்கள் என்பதால் அதன் மதிப்பு ரூ.10.37 லட்சம் என்று தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இன்னும் ஒருவரும் கைது செய்யப்படாத நிலையில், அதே குடோனில் கடந்த 29ம் தேதி ரூ.7500 மதிப்புள்ள செல்போனை திருடிய ஆகாஷ் சபத் என்ற ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications