சென்னை உட்பட 6 உள்நாட்டு முனையங்களில் இனி ஹேன்ட் பேக்குகளுக்கு முத்திரை இல்லை!
சென்னை உட்பட 6 விமான நிலையங்களின் உள்நாட்டு முனையங்களில் இனி ஹேன்ட் பேக்குகள் மூடி முத்திரையிடப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: சென்னை உட்பட 6 விமான நிலையங்களின் உள்நாட்டு முனையங்களில் இனி ஹேன்ட் பேக்குகள் மூடி முத்திரையிடப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் விரைவாக செல்ல முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி,மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், அகமதாபாத், கொச்சின் உள்ளிட்ட விமான நிலையங்களின் உள்நாட்டு முனையங்களில் கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் ஹேன்ட் பேக்குகளை சீல் வைக்காமல் அதிகாரிகள் அனுப்பி வருகின்றனர்.

இந்த முயற்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து சென்னை, ஜெய்பூர், லக்னோ, பாட்னா, திருவனந்தபுரம், கவுகாத்தி உள்ளிட்ட 6 விமான நிலையங்களில் இந்த முயற்சியை மேற்கொள்ள விமான போக்குவரத்துத்துறை திட்டமிட்டுள்ளது.
வரும் ஜூன் 1ஆம் தேதி முதல் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலக்கு உள்நாட்டு முனையங்களில் மட்டுமே அளிக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் விமான நிலையங்களில் இருந்து பயணிகள் விரைவாக வெளியேற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹேன்ட் பேக்குகள் ஆய்வு மட்டுமே செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்.. தமிழ்நாடு 30 வருடம் பின்னோக்கி செல்லும்.. பரந்தூரை மூடிய விஜய்! -
பெங்களூரை பாருங்க பாஸ்! பரந்தூர் திட்டம் நிறுத்தப்பட்டால் தமிழ்நாடு இழக்கப்போவது என்ன? பெரிய லிஸ்ட்! -
விஜய் எடுக்கும் ரிஸ்க்.. பரந்தூர் விமான நிலையத்தால் பல விஷயங்களை இழக்க வேண்டியிருக்கும்! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
பரந்தூர் விமான நிலைய பணி நிறுத்தம்.. சிப்காட் பூங்கா அமைக்க முடிவு? விஜய்யின் மெகா திட்டம் -
பரந்தூர் ஏர்போர்ட் டிராப்? சென்னையை காவு கொடுக்க போகிறாரா விஜய்... நெட்டிசன் வெளியிட்ட பதிவு -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா?












Click it and Unblock the Notifications