அன்லிமிடெட் ரிலையன்ஸ் ஜியோ சேவைக்கு பேடிஎம் மூலம் ரூ.303க்கு ரீசார்ஜ் செய்க

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: ரிலையன்ஸ் ஜியோ சர்வீசஸை பயன்படுத்துபவர்கள் பேடிஎம் மூலம் ரீசார்ஜ் செய்து சலுகைகள் பெறலாம்.

குறைந்த செலவில் இன்டர்நெட் சேவை அளிப்பது ரிலையன்ஸ் ஜியோ 4ஜி மட்டுமே. ரிலையன்ஸ் ஜியோ போன் அழைப்புகள் மற்றும் 4ஜி இன்டர்நெட் உள்ளிட்ட சேவைகளை இதுவரை இலவசமாக வழங்கி வருகிறது.

Enjoy Unstoppable, Unlimited Reliance Jio Services, Use Paytm Code Recharge Now for Rs.303

ஜியோவின் செயல்களை பார்த்து போட்டியாளர்களான ஏர்டெல், வோடஃபோன் மற்றும் ஐடியா ஆகிய நிறுவனங்கள் 4ஜி சேவை கட்டணத்தை குறைத்துள்ளன.

இனியும் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி இலவசமாக கிடைக்காது. ஆனால் ஜியோ அறிவித்துள்ள 2 திட்டங்களை மார்ச் 31ம் தேதிக்கு முன்பு ஏற்றால், நீங்கள் வருடம் முழுவதும் அன்லிமிடெட் 4ஜி சேவையை தொடர்ந்து பெறலாம்.

பேடிஎம் மூலம் ரூ. 303க்கு ரீசார்ஜ் செய்தால்: ரூ.30 சலுகை கிடைக்கும்(2 ரீசார்ஜுகள் வரை), 2 பட டிக்கெட்டுகள் வாங்கினால் ரூ.150 வரை கேஷ்பேக், ரூ.201 மதிப்புள்ள ஜியோ ஆட் ஆன் ரீசார்ஜ் பேக் இலவசம்(அனைத்து ரீசார்ஜ்களின்போதும்)

பேடிஎம் மூலம் ரூ.499 மற்றும் அதற்கும் மேல் ரீசார்ஜ் செய்தால்: ரூ.30 கேஷ்பேக் கிடைக்கும்(2 ரீசார்ஜுகள் வரை),2 பட டிக்கெட்டுகள் வாங்கினால் ரூ.150 வரை கேஷ்பேக், ரூ.301 மதிப்புள்ள ஜியோ ஆட் ஆன் ரீசார்ஜ் பேக் இலவசம்(அனைத்து ரீசார்ஜ்களின்போதும்)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+