மோடியை பார்த்து கசாப்பு கடைக்காரரே வெட்கப்படுவார்: இது லாலு தாக்கு
பாட்னா: நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றால் கசாப்பு கடைக்காரர்கள் கூட வெட்கப்படுவார்கள் என்று ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் சாடியுள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியை நரேந்திர மோடி கடுமையாக விமர்சிக்க, அந்த கட்சியினர் மோடியை குஜராத்தின் கசாப்புக் கடைக்காரர் என்று சாடினர். மேலும் தமது சொந்த மனைவியையே வைத்து பாதுகாக்க முடியாத நபரால் நாட்டை எப்படி பாதுகாக்க முடியும் என்றும் திரிணாமுல் காங்கிரஸ் கேள்வி எழுப்பியது.

இந்த நிலையில் தமது பங்குக்கு ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவும் மோடியை மிகக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
பாட்னாவில் பேசிய லாலு பிரசாத் யாதவ், இந்த மனிதரெல்லாம் இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்பதா? என்று நரேந்திர மோடியைப் பார்த்து கசாப்பு கடைக்காரரே வெட்கப்படுவர் என்று கூறி புதிய சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications