விஐபி மரியாதை வேண்டாம்னு சொன்ன கெஜ்ரிவால் இப்படிச் செய்யலாமா?.. கேட்கிறது பாஜக

இதுகுறித்து பாஜகவைச் சேர்ந்த ராஜீவ் பிரதாப் ரூடி அடுத்தடுத்து டிவிட்டரில் செய்திகளைத் தட்டி விட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது...
டெல்லியில் நடந்த குடியரசு தின அணிவகுப்பை கெஜ்ரிவால், 12க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புடன் இருக்க, விவிவிஐபி வளையப் பகுதியில் அமர்ந்து பார்ததுக் கொண்டிருந்ததைப் பார்த்து நான் அதிர்ந்து போனேன்...
அவரும் என்னைப் போல ஒரு அரசியல்வாதிதான். அவருக்குப் பின்னால் 12க்கும் மேற்பட்ட சீருடை அணிந்த போலீஸார் பாதுகாப்பாக நின்றுள்ளனர். விவிவிஐபி பகுதியில் அமர் அமர்ந்திருக்கிறார்... ஆம் ஆத்மி முதல்வர் கெஜ்ரிவாலைக் காக்க இவ்வளவு பாதுகாப்பா...
தனக்கு விஐபி அந்தஸ்து தேவையில்லை, பாதுகாப்பு தேவையில்லை என்று கூறி வருகிறார் கெஜ்ரிவால். அப்படியானால் இதற்குப் பெயர் என்ன.. இதுகுறித்து அவர் கண்டிப்பாக விளக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ரூடி.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications