பெங்களூரில் ஓலா கேப்ஸ் டிரைவரான பார்முலா ஒன் கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன்
பெங்களூர்: பார்முலா நம்பர் ஒன் கார் பந்தய வீரரான நரேன் கார்த்திகேயன் பெங்களூரில் ஒரு நாள் ஓலா கேப் டிரைவராக இருந்து பலரையும் வியப்படைய வைத்துள்ளார்.
ஓலா கேப்ஸ் நிறுவனம் தாங்கள் புதிதாக கார்கள் வாங்கியுள்ளதை கொண்டாடும் வகையில் ஓலா பிரைம் டைம் என்ற சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது. அதாவது பார்முலா நம்பர் ஒன் கார் பந்தய வீரரான நரேன் கார்த்திகேயனை ஓலா கேப்ஸ் ஓட்ட வைத்துள்ளனர்.

பெங்களூரில் ஓலா பிரைம் டைம் நிகழ்ச்சிக்காக நரேன் கார்த்திகேயன் 3 இடங்களுக்கு சென்று பயணிகளை காரில் ஏற்றிக் கொண்டு அவர்கள் செல்ல வேண்டிய இடங்களில் இறக்கி விட்டுள்ளார்.

காரி ஏறிய பயணிகளுக்கு அவர்களின் கண்களை அவர்களாலேயே நம்ப முடியவில்லை. காரணம் டிரைவர் சீட்டில் இருந்தது நரேன் கார்த்திகேயன். பக்கத்து சீட்டில் பிரபல காமெடி நடிகர் அபிஷ் மேத்யூ. இது என்ன ஆச்சரியம் என்று பயணிகள் தெரிவித்தனர்.
நரேன் காரை ஓட்ட மேத்யூ ஜோக்கடித்துக் கொண்டே வந்தார். காரில் இருந்து இறங்குகையில் பயணிகள் நரேன் மற்றும் மேத்யூவுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். நரேன் ஓலா டிரைவராக மாறியது குறித்த வீடியோ யூடியூப்பில் அப்லோட் செய்யப்பட்டுள்ளது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications