பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சர்வர் டவுன்.. தவித்துப்போன நெட்டிசன்கள்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: சர்வர் பிரச்சினை காரணமாக, பேஸ்புக்கிலும், இன்ஸ்டாகிராமிலும் கடந்த ஒரு மணி நேரமாக பதிவிடுவதில் சிக்கல் ஏற்பட்டது.
உலகமெங்கும் இந்த பிரச்சினை ஏற்பட்டது. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் பாதிப்பு அதிக அளவில் இருந்தது. அதேநேரம், வாட்ஸ்அப்பில் பிரச்சினை இல்லை.

எனவே நெட்டிசன்கள் டிவிட்டர் மூலம் பிரச்சினை குறித்து அலசினர். #Facebookdown மற்றும் #instagramdown போன்ற ஹேஷ்டேக்குகள் உலகம் முழுக்க டிரெண்ட் ஆனது.
இப்போது இந்தியாவில் நிலைமை சீராகியுள்ளது. பல பகுதிகளிலும் படிப்படியாக நிலைமை மேம்பட்டு வருகிறது. இதனால் நெட்டிசன்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளனர்.
More From
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications